ஜூலை 11,2019

 YOU ARE INVITED

 கட்டி கொண்டிருக்கும் புதிய தேவாலயம் தேவநாமம் மகிமைக்காக திறக்கப் படவுள்ளது  என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்புடன் அழைக்கிறோம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக , ஆமென்  

November 2019
M T W T F S S
     
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

ஆராதனை நேரங்கள்  :

ஒவ்வொரு ஞாயிறு

அற்புத துதி ஆராதனை (தமிழில் ) 

 09:00 am to 11:00 am (IST)

தானியேல்  ஜெப குழு  ஜெபம் 

07:00 pm  – 08:00 pm  (கடைசி ஞாயிறு )

மூப்பர்கள், உதவிக்காரர்கள் கூடுகை 

07:00 pm  – 08:00 pm  (முதல் ஞாயிறு )

செவ்வாய் கிழமை 

வேத ஆராய்ச்சி

07:00 pm  – 08:00 pm 

…………………………

 

விலாசம் :

கண்ணம்பாளையம் கிறிஸ்தவ சபை 

Pastor.D.தேவ இரக்கம் 

186 A, சர்ச் தெரு,
கண்ணம்பாளையம், செங்குன்றம், 
சென்னை  – 600052, 
தமிழ் நாடு , இந்தியா .

தொலைபேசி  : +91 9444 83 20 63
இ-மெயில் : contact@kcachurch.org