அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். - எபி.10:24-25

Praise & Worship : 

Bro.Sathish Devaerackam and Sister. Deenal Enoch

                       Praise & Worship : Bro.Sathish Devaerackam and Sister. Deenal Enoch

                                                  Praise & Worship : Bro.Sathish Devaerackam and Sister. Deenal Enoch

                                                                              Praise & Worship : Bro. Joshva shanker

                                                                                                        Praise & Worship :Bro.Sathish Devaerackam and Sister. Deenal Enoch

ஆராதனை நேரங்கள்  :

ஒவ்வொரு ஞாயிறு

அற்புத துதி ஆராதனை (தமிழில் ) 

 09:00 am to 11:00 am (IST)

சிறுவர் வேதாகம வகுப்பு 

10:00 am 

எஸ்தர் மற்றும் தானியேல்  ஜெபகுழுக்கள் இணைந்து ஜெபம் 

07:00 pm  – 08:00 pm   ( ஒவ்வொரு ஞாயிறும் நடைபெறும் )

மூப்பர்கள், உதவிக்காரர்கள் கூடுகை 

07:00 pm  – 08:00 pm  ( இரண்டாம் சனிக்கிழமை நடைபெறும் )

செவ்வாய் கிழமை 

வேத ஆராய்ச்சி

07:00 pm  – 08:00 pm 

வெள்ளி கிழமை 

உபவாச ஜெபம் 

10 am  – 12 pm 

பெண்கள் கூட்டம் 

07:00 pm  – 08:00 pm ( ஒவ்வொரு வெள்ளிக்கிழமை நடைபெறும் )

இரவு ஜெபம் 

10 pm – 12:30 am ( இரண்டாவது வெள்ளிக்கிழமை நடைபெறும்  )

சனி கிழமை 

ஆயத்த ஜெபம் 

7:00 pm  – 8:00 pm 

அதிகாலை ஜெபம் 

5:00 am  – 6:00 am  ( ஒவ்வொரு  பிரதி மாதத்தின் முதல் தேதியில்  நடைபெறும் )

எங்கள் விலாசம் :

கண்ணம்பாளையம் கிறிஸ்தவ சபை 

Pastor.D.தேவ இரக்கம் 

186 A, சர்ச் தெரு,
கண்ணம்பாளையம், செங்குன்றம், 
சென்னை  – 600052, 
தமிழ் நாடு , இந்தியா .

தொலைபேசி  : +91 9444 83 20 63
இ-மெயில் : [email protected]

 

Connect with US
on Social media